இன்று பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருக்கிறது. தனியாக வெளியில் செல்லும் பெண்கள் பலர் இன்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுத்தப்படுகின்றனர். இதற்கு சரியான உதாரம் டெல்லியில் ஓடும் பேரூந்தில் இடம்பெற்ற இளம்பெண் கற்பழிப்பு சம்பவம். இந்த சம்பவம் உலகம் எங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்துக்கது.
இவ்வாறான சம்பவங்களை தடுப்பது கடினம் எனினும் பெண்கள் தாங்களாக தங்கள் பாதுகாப்பை உறிதிப்படுத்தி கொள்ளுவதே அவர்களுக்கு சிறந்தது. இது தொடர்பில் எடுக்கப்பட்ட குறும்படம் ஒன்று அண்மையில் இணையத்தில் பார்வையிடக்கிடைத்தது . தனியோ டாக்சியில் செல்லும் ஒரு பெண்ணை அதன் ட்ரைவர் கற்பழிக்க முயற்சிக்கின்றார். அந்தபெண் இறுதியில் என்ன ஆனால் என்பதே படம் ... யதார்த்ததில் இடம்பெறும் உண்மை சம்பவத்தை ஓர் சிறிய குறும்படமாக தந்த இதன் படைப்பாளிகளுக்கு செய்திஉலகம் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்...

News Credit:@Seithyulagam.com