அபிலெய்டு,
பவுன்சர் பந்து தாக்கி ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸின் உயிரிழந்ததால் இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. இப்போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நேற்று முன் தினம் தொடங்கியது
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ் மேன் களில் ஒருவர் வீராட் கோலி. ஆஸ்திரேலி யாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் டோனி விளையாடாததால் அவர் முதல் முறையாக டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற் றார்.
3-து நாள் ஆட்டத்தின் போது வீராட் கோலி தான் சந்தித்த முதல் பந்தால் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார். 31வது ஓவரில் ஜான்சன் வீசிய பவுன்சர் பந்து அவரது ஹெல்மட்டை தாக்கியதில் ஹெல்மட்டின் முன்பக்கம் உள்ள பேட்ஜில் பால் பட்டது. நல்ல வேளை யாக இதனால் அவருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
உடனடியாக அவர் ஹெல்மட்டை கழற்றி அதை சரி செய்து கொண்டார்.
பவுன்சர் பந்து வீராட் கோலியின் ஹெல்மட்டை தாக்கியதால் ஆஸ்திரேலிய வீரர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.பந்து வீசிய ஜான்சன், கேப்டன் கிளார்க், அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்த வார்னர், விக்கெட் கீப்பர் ஹாடின் உள்பட வீரர்கள் அவர் அருகே உடனே கூடி விட்டனர்.
அவருக்கு ஏதாவது அடிப்பட்டு விட்டதா? என்று பரிசோதித்தனர். பின்னர் கோலிக்கு ஆறுதல் கூறினர். இதே போல எதிர்முனையில் இருந்த புஜாராவும், நடுவரும் சென்று கோலியை பார்த்து விசாரித்துக் கொண்டனர். இதனால் ஆடுகளத்தில் சில நிமிடங்கள் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது.
ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் உள்ளூர் போட்டி யின் போது பவுன்சர் பந்து தாக்கி சமீபத்தில் மரணம் அடைந்தார். ந்த சம்பவம் உலகையே மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக் கியது. இதன் காரணமாக இந்தியா&ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி தள்ளி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் எதிரொலியாகவே வீராட் கோலி ஹெல்மட்டில் பவுன்சர் பந்து தாக்கியதால் மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டது. நல்ல வேளையாக காயம் எதுவும் ஏற்படாததால் வீரர்கள் நிம்மதி அடைந்தனர்.