மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்றுகொண்டிருந்த காதல் ஜோடி ஒன்று எதிரே வந்த காரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது தூக்கி வீசப்பட்ட தனது காதலிக்கு முத்தம் கொடுத்து நடு ரோட்டில் வைத்து நலம் விசாரித்திருக்கின்றார் காதலன்.
Guy And Girlfriend Kissing After She Flew In An Accident
