ஊழல் வழக்கில் தண்டைனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பதவி பறிபோன பிறகும் அவர் படம் அரசு அலுவலகங்களில் இருந்து அகற்றப்படவில்லை, இது குறித்து டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்,
புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றும் இன்னும் முன்னாள் முதல்வர் படமே அரசு அலுவலகங்களில் உள்ளது, அரசு அலுவலகங்களில் இருந்து அகற்றாமல் இருப்பதற்கான காரணத்தை அதிகாரிகள் அளித்த விளக்கம் என்னவெனில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை நீக்கவும் புதிய முதல்வர் படத்தை வைக்கவும் தலைமை செயலகத்தில் இருந்து இதற்காக முறையான உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை நீக்கி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படம் வைக்க இன்னும் தலைமை செயலகத்திலிருந்து எந்த உத்தரவும் வரவில்லை . தலைமை செயலகத்திலிருந்து உத்தரவு வராமல் படங்களை நீக்க முடியாது என்றும் கூறினார்கள்