Being nominated by Anil Ambani , Tennis star Sania Mirza joined PM Modi's "Swachch Bharath" campaign with her volunteers . She was spotted cleaning Hyderabad roads .
பிரதமர் மோடியின் ஸ்வச் பாரத் இயக்கத்தில் இப்போது பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இணைந்துள்ளார் . இவரை ரிலையன்ஸ் குழுமத்தின் அணில் அம்பானி நாமினேட் செய்து இருந்தார் . இதனால் இவர் ஹைதரபாத்தின் சில சாலைகளை சேவையாளர்களுடன் சுத்தம் செய்தார் . அணில் அம்பானி இவருடன் குத்துச் சண்டை வீரர் மேரி கோம் , மற்றும் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் ஆகியோரை நாமினேட் செய்தார் .
அக்டோபர் 2 ஆம் தேதி பிரதமரால் அறிவிக்கப்பட்ட இந்த இயக்கத்தில் அவர் முதலி ஒரு 9 பேரை நாமினேட் செய்து இருந்தார் . அவர் அந்த 9 பேரை மற்றுமொரு 9 பேரை நாமினேட் செய்து இந்த இயக்கத்தை வலுப்படுத்தச் சொன்னார் .