கடந்த இரு வாரங்களாக வின்டோஸ் ஸ்டோரில் இருந்து வாட்ஸ் ஆப் அப்ளிகேஷனை காணவில்லை. இது டெக்னிக்கல் பிராப்ளம் காரணமாக காணவில்லை என கூறப்பட்டு வந்தது. ஏற்கனவே வாட்ஸ் ஆப் வைத்து இருந்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அது எப்போதும் போல் நன்றாக தான் வேலை செய்து கொண்டு இருந்தது. ஆனால் புதிதாக வாட்ஸ் ஆப் டவுன்லோட் செய்ய நினைத்தவர்களால் தான் முடியவில்லை.
டவுன்லோட் செய்வதற்காக ஸ்டோரில் சென்று வாட்ஸ் ஆப் என டைப் செய்தால் , அந்த ஆப்பே இல்லையென்று வருகிறது. இதனால் இது பெரிய பிரச்சனையாக இருந்தது. வாட்ஸ் ஆப் இல்லாமல் எப்படி இருக்க முடியும். இப்போது 2 வாரங்களுக்கு பிறகு மீண்டும் வந்து விட்டது. அந்த பிரச்சனையை சரி செய்து விட்டார்கள். வாட்ஸ் ஆப் இப்போது வேகமாக பரவி வருகிறது என்பது குறிபிடத்தக்கது.