திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் - 42,194
திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் - 247 - ல் 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
திருக்குறளில் இடம் பெறும் இருமலர்கள் - அனிச்சம், குவளை
திருக்குறளில் இடம் பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்
திருக்குறளில் இடம் ஒரே விதை - குன்றிமனி
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஔ
திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள் - பனை, மூங்கில்
திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து- னி ( 1705 )
திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் - வீ, ங
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் - ஒன்பது
திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது
திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்