மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார் நியுசீலாந்து வீரர் ஜிம்மி நீஷம். இவர் யு.எஸ். வழியாக செல்ல நேர்ந்தது. அப்போது இவர் போதைபொருள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இவரது பைகளை யு.எஸ். அதிகாரிகள் சோதனை செய்து உள்ளார்கள். அதன் பிறகு இவர் விளையாடுவதற்கு மைதானத்துக்கு வந்து விட்டார்.
அப்போது தான் தெரிந்து உள்ளதால் அந்த அதிகாரிகள் இவரது பேட்டையும் ஒட்டை போட்டு சோதனை செய்து உள்ளார்கள். இவரிடம் எதுவும் கேட்காமல் பேட்டை வீணாக்கி உள்ளார்கள். இது யு.எஸ். அதிகாரிகள் மீது விமர்சனத்தை ஏற்றி உள்ளது. இந்த தகவல்களை நீஷம் தனது டிவிட்டர் அக்கவுன்டில் தெரிவித்து உள்ளார்.