தினமும் செக்ஸ் கொள்வது என்பது உடலுக்கு மிகவும் நல்லதாம். நாம் தினமும் ஜாக்கிங் செய்வதை விட , தினமும் நாம் செக்ஸ்கொண்டால் இதயம் ஆரோக்கியமாகவும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் செய்யும் தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் செக்ஸின் போது உடலின் எனர்ஜி குறைந்து விடுகிறது. அதனை அதிகரிக்க நாம் சில சத்தான உணவுகளை உண்ண வேண்டி உள்ளது. அவை என்னவென்று பார்ப்போம்.
* தக்காளி
நம் உணவில தினமும் தக்காளியை சேர்த்து வந்தால் உறவு கொள்ளும் போது எனர்ஜியை அதிகரிக்கும். தக்காளியில் உள்ள லைகோபன் இரவில் நன்கு வேலை செய்வதற்கான ஆற்றலை தரும்.
* பாதாம் பால்
பாதாம் பால் குடித்தால் நம் என்ர்ஜியானது நன்கு அதிகரிக்கும். அதனால் தான் முதலிரவுக்கு முன் பாதாம் பால் குடிக்கிறார்கள்.
* சாக்லேட்
இதில் தியோப்ரோமைன் என்னும் அல்கலாய்டு நிறைந்துள்ளது. இது நமக்கு தேவையான என்ர்ஜியை கட்டாயமாக கொடுக்கும்.
* அத்திப்பழம்
அத்திபழத்தில் உள்ள அமினோ அமிலங்கள் , பாலுணர்ச்சியை அதிகம் தூண்டக் கூடியவையாக இருக்கும். எனவே மாலை வேளையில் அத்திபழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.
* தேன்
உறவு கொள்வதற்கு முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் இதில் உள்ள போரான் ஸ்டாமினாவை அதிகரிப்பதுடன், வைட்டமின் பி, டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கும்
* மாதுளை
மாதுளை நமக்கு நல்ல எனர்ஜியை தரும். உறவு கொள்வதற்கு முன் பழமாக சாப்பிடுவதை விட ஜூஸ் குடிப்பது சிறந்தது.
* வெண்ணிலா
வெண்ணிலா நமக்குள் இருக்கும் பாலுணர்ச்சியை தூண்டி விடும். எனவே உறவுக்கு முன் ஒரு கப் வெண்ணிலா ஐஸ் கீரிம் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்.
* தர்பூசணி
உறவு கொள்வதற்கு முன் இதனை சாப்பிட்டால் பிறப்புறுப்பில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால், இதனை 'நேச்சுரல் வயாகரா' என்றும் சொல்லலாம்.
* கேரட்
கேரட் பல வைட்டமின்கள் உள்ளன. எனவே அதனை சமைத்து அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம்.
good foods to have a good romance and good place for romance