மரடோனா அவரது குழந்தை டிகோ பெர்ணான்டோ மற்றும் காதலியுடன் தலைநகர் பியோனஸ் ஏர்ஸில் உள்ள தியேட்டர் ஒன்றுக்கு வந்து இருந்தார் அப்போது பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அப்போது பத்திரிக்கையாளர் அவரை சூழ்ந்து கொண்டனர். அந்த நாள் முழுவதும் தனது மகனும் செலவிட்டு அந்த நாளை தனது மகனுக்கு பரிசாக அளிப்பதாக மரடோனா கூறி இருந்தார்.
அப்போது ஒரு பத்திரிக்கையாளர் அவரிடம் ஏதோ சைகயில் கேட்டார். அவர் குழந்தையின் தாயார் பற்றி கேட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக கோபமடைந்த மரடோனா, குழந்தையின் தாய் ஏன் குழப்பமடைய வேண்டும் என சொல்லி விட்டு காரில் இருந்து இறங்கி அந்த பத்திரிக்கையாளரை கன்னத்தில் அறைந்தார். இதனால் மரடோனாவுக்கு புதிய பிரச்சனை வந்து உள்ளது.