யுவதிகள், சிறுமிகள்
ஆகியோரை மகாத்மா காந்தி பாலியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்தி
இருக்கின்றார். பெரிய மனிதர் என்கிற போர்வையை பயன்படுத்தி பெண்களை செக்ஸ்
தேவைகளுக்கு காந்தி சுரண்டினார் என்று ஆய்வாளர்கள் கண்டு உள்ளார்.
காந்தியின் ஆச்சிரமத்தில்
ஏராளம் யுவதிகள் இருந்து உள்ளனர். சில சிறுமிகளும் இருந்து உள்ளனர்.
இவர்களில் ஒருவர் மனு காந்தி.மகாத்மா காந்திக்கு மிக நெருக்கமான இரத்த
உறவினர். பேத்தி. காந்தியுடன் பல இரவுகளில் ஒரே படுக்கையில் நிர்வாணமாக
தூங்கி உள்ளார். காந்திக்கு அப்போது 70 வயது. மனுவுக்கு 17 வயது.
திருமணமான பெண்கள் மீதும்
காந்திக்கு அதீத நாட்டம் காணப்பட்டு உள்ளது. மகாத்மா காந்திக்கு மிக மிக
நெருக்கமான நண்பர்கள், விசுவாசிகள், ஊழியர்கள் பலரும் இவரது செக்ஸ்
சுரண்டல்களை பிடிக்காமல் இவரை விட்டு விலகியும் உள்ளனர்.
பெண்களை செக்ஸ்
பரிசோதனைப் பொருட்களாக காந்தி பயன்படுத்தினார் என்பதை அனைவரும் பொதுவாக
ஒப்புக் கொள்வர். கீழே உள்ள படங்கள் அதை நிரூபிப்பதாகவே அமைகின்றன..