* கப் கேக் பெறுவதற்கு இது பயன்படும்
* பீட்சா பெறுவதற்கு இது பயன்படும்
* உருளை கிழங்கு கிரேவி பெறுவதற்கு பயன்படும்
* இதில் கிளஸை வைத்தால் பீர் உடனடியாக சேர்ந்து விடும்
* பர்கரை உடனடியாக பெறுவதற்கு
* ஒரு கோக் வேண்டுமானால் இது பயன்படுத்துங்கள்
* ஃபெரஞ்சு ஃப்ரைஸ் வேண்டுமானால் இந்த மெஷின் உள்ளது
* உடனடியாக சரக்கு அடிக்க வேண்டுமானால் நோ டென்ஷன்
* ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என ஆசை வந்தால்
incredible food machines you won't believe exist. still all the machines didn't come to india.