இந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஐ.எம்.டி.பி என்னும் பிரபலமான இணையதளத்தில் ஒன்பது மதிப்பெண் பெற்று விஸ்வரூபம், 3-இடியட்ஸ் போன்ற படங்களை பின்னுக்குத் தள்ளி இந்திய திரைப்படங்கள் வரிசையில் இதுவரை முதல் இடம் பிடித்துள்ளது .
படங்களின் மதிப்பீடு கீழ் வருமாறு !!
ஜிகர்தண்டா - 9
விஸ்வரூபம் - 8.9
3-இடியட்ஸ் - 8.5