எல்லாருக்கும் பயம் என்பது பொதுவாக இருக்க தான் செய்கிறது . ஆனால் பயம் என்பது எதன் மீது இருக்கிறது என்பது தான் ஒவ்வொரு நபருக்கும் ஏற்ப மாறிக் கொண்டு இருக்கிறது . ஆனால் சில நடிகர்கள் எதற்கெல்லாம் பயப்படுகிறார்கள் என்று பார்த்தால் உங்களுக்கு சிரிப்பு வரும் . இதுக்கெல்லாம பயப்படுவாங்களா என்றும் யோசிக்கவும் தோனும் .
1 ) அர்ஜுன் கபூர் - சீலிங் பேன்
இதனால் இவர் வீட்டில் சீலிங் பேனே கிடையாதாம் .
2) பமிலா அண்டர்சன் - கண்ணாடி
இவருக்கு கண்ணாடி என்றாலே பிடிக்காதாம் . இவருடைய உருவத்தை இவருக்கு கண்ணாடியில் பார்ப்பதும் பிடிக்காதாம் . உலகமே இவர் அழகில் மயங்கும் போது இவருக்கு இவரை பார்க்க பிடிக்காதாம்
3) செலினா ஜெட்லி - பட்டாம்பூச்சி
பாலிவுட் நடிகையான இவருக்கு அழகான பட்டாம்பூச்சியைக் கண்டால் பயமாம் .
4 ) ஸ்கார்லெட் ஜொஹன்சன் - பறவைகள்
இவருக்கு பறவைகளின் சிறகுகள் எழுப்பும் ஒலியும் , அலகும் இவருக்கு பயத்தை ஏற்படுத்துமாம்
5 ) ஒப்ரா வின்ப்ரே - சுவிங் கம்
6 ) ஜானி டிப் - கோமாளி
7 ) மேகன் பாஸ் - பாக்டரியா மற்றும் கிருமிகள்
இவர் பாக்டரியா மற்றும் கிருமிகள் மீது உள்ள பயத்தால் இவர் பொது குளியலறையை பயன்படுத்த மாட்டாராம் .