BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 14 August 2014

விவசாயியை அடித்து சிறுநீரை குடிக்கச் சொல்லி துன்புறுத்திய போலிஸ் !!



உத்தரபிரதேச மாநிலத்தின் லலித்பூர் என்னும் மாவட்டத்தில் , போலிஸ் ஒருவரின் பேச்சைக் கேட்காததால் , விவசாயியை அடித்து துன்புறுத்தியதோடு நிறுத்தாமல் அவரை சிறுநீரைக் குடிக்கச் சொல்லியும் துன்புறுத்தி உள்ளனர் .

கன்சிராம் என்பவரை அவரது ஊர்மக்கள் சிலர் அவரின் சொந்த நிலத்தில் விவசாயம் செய்யவிடாமல் தடுத்து வந்தனர் . இதனை அடுத்து இது குறித்து போலிஸிடம் பூகார் கொடுத்தார் . ஆனால் காவலரோ அவரை மீண்டும் நிலத்தில் விவசாயம் செய்யக் கூடாது என்றே கூறினார் .

ஆனால் எப்படி தன் நிலத்திற்கான அனுமதியை இவர்கள் மறுக்கலாம் என்று வாக்குவாதத்தில் இறங்கினார் . இதனால் அங்கே இருந்த விஜய் சிங் என்னும் போலிஸ் அவரை அடித்து சிறுநீரைக் குடிக்க மிரட்டினார் . மேலும் இரவு முழுவதும் முட்டி போட வைத்தார் .

இந்த செய்தி வேகமாக பரவியது . இந்த செய்தி உத்தரபிரதேச முதல்வர் காதுக்கு போகவே அவர் , கொடுர செயலில் ஈடுபட்ட இரு போலிஸை வேலையை விட்டு நீக்கினார் 


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies