கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், கவுதம் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கன்னடத்தில் வெளிவந்த மஃப்ட்டி படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் மற்றும் ஒரு தீம் ம்யூசிக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
#PathuThala : 3.75/5 - A class act by @SilambarasanTR_ and @nameis_krishna 🔥 Racy, filled with some great twists. Stunt choreography in 2nd half deserves it’s own shout. @Gautham_Karthik meaty role played off with such prowess. #STRtheDevil 🔥❤️ show all the way!