சென்னை: இன்று மாலை நடைபெறவிருக்கும் பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்புவும் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கமல் ஹாசன் மட்டுமின்றி நடிகர் சிலம்பரசனும் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவிருக்கிறார்.