
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இயங்கி வந்த நோக்கியா ஆலையில் பணியாற்றி வேலை இழந்தவர்கள் சுமார் 200 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள அங்காளம்மன் கோயில் வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விருப்ப ஓய்வூதியத் தொகையை நிறுத்திவிட்டு தங்களுக்கு பணி வழங்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
