
அமெரிக்காவின் மேன் ஹாட்டன் நகரில் உலக வர்த்தக மையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11ம் தேதி பயங்கரவாத தாக்குதலால் அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் அழிக்கப்பட்டதால் அங்கு செயல்பட்டு வந்த உலக வர்த்தக மையம் மூடப்பட்டது. 2001ஆம் ஆண்டு முதல் செயல்படாமல் இருந்த உலக வர்த்தக மையம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
