மல்லுகா: இந்தோனேஷியாவில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கிழக்கு இந்தோனேஷியாவின் மல்லுகா கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால்
அச்சம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 7.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால் சுனாமி
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
