BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 16 October 2014

Kalabavan mani attacked Kamal and admitted in to hospital - கலாபவன் மணி தாக்கியதில் கமலஹாசனுக்கு மூச்சு திணறல், மருத்துவமனையில் அனுமதி

Drishyam is a super hit movie in malayalam, re make of this movie "Papanasam" shooting is going on Kanyakumari, Kamal Hassan, Gowthami , Kalabavan Mani and many others acting in this movie.

In the movie shooting, Fighting sequence was going on, Kalabavan mani punched kamal hassan's nose, unfortunately the rubber tube gone inside and kamal hassan difficult to breath, immediately  rushed to  hospital in kanyakumari and the rubber tube has removed by Endoscopy. Shooting team announced that now Kamal is recovered and normal.

மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் என்ற திரைப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் எடுக்கப்படுகிறது, இதில் கமலஹாசன், கெளதமி, கலாபவன் மணி உட்பட பலர் நடிக்கிறார்கள், இன்று கன்னியாகுமரியில் படப்பிடிப்பில் கலாபவன் மணி கமலஹாசனை தாக்குவது போல படப்பிடிப்பு நடைபெற்றது.

அப்போது கலாபவன் மணி தவறுதலாக கமலின் மூக்கில் குத்தியதில் கமல் உள்ளே வைத்திருந்த ரப்பர் குழாய் கமலின் மூச்சுக்குழல் உள்ளே சென்றுவிட்டது, இதனால் கமலுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது, இதையடுத்து கமல் உடனடியாக கன்னியாகுமரியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், ரப்பர் குழாய் எண்டோஸ்கோப்பி மூலம் அகற்றப்பட்டதையடுத்து அவரது உடல்நிலை சீரடைந்து வருவதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்தனர்.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies