பெண்கள் தங்கள் ஆணிடம் சொல்லக்கூடாத ரகசியங்கள் என்னென்ன?
தோழிகளின் ரகசியம்
பெண்கள் தங்கள் தோழிகளின் ரகசியங்களை எக்காரணம் கொண்டும் தன் கணவரிடமோ காதலரிடமோ சொல்லவே கூடாது, உங்கள் தோழி உங்களை நம்பி சொல்லியிருப்பார், அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும், மேலும் பெண்கள் பேசிக் கொள்ளும் விஷயங்களும் விதமும் ஆண்களுக்கு புரிவதில்லை, அதனால் உங்கள் கணவர் தோழியை பற்றி தவறாக நினைக்க வாய்ப்புண்டு.
குறிப்பாக தோழிகள் செக்ஸ் விஷயத்தில் திருப்தியாக இல்லை என்ற ரகசியத்தை பெண்கள் தன்னுடைய ஆணிடம் சொன்னால் அந்த ஆண் உங்களின் தோழியை முயற்சித்து பார்க்கவும் விரும்புவார்களாம்.
உங்கள் பாஸ்வேர்ட்
நீங்கள் உங்கள் கணவரை காதலரை எவ்வளவு நம்பினாலும் சரி கண்டிப்பாக உங்கள் பெர்சனல் மெயில் பாஸ்வேர்டை மட்டும் சொல்லவே சொல்லாதீர்கள், உங்கள் நடவடிக்கைகளை அடிக்கடி செக் செய்வது மட்டுமின்றி உங்கள் தோழிகளின் அந்தரங்க விஷயங்களை தெரிந்து கொள்ள முயல்வார்களாம்
மாமியார் நாத்தனார் மீதான வெறுப்பு
உங்கள் கணவரின் தாயின் மீதும் தங்கயின் மீதும் உள்ள வெறுப்பை உங்கள் கணவரிடமோ காதலரிடமோ வெளிப்படையாக சொல்வது உங்களின் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் உங்கள் கணவருக்கு வெறுப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி அது குடும்ப உறவையே குலைக்கும் அளவுக்கு செல்லும்
உங்களின் பழைய காதல்
உங்களின் கடந்த காலத்தில் நீங்கள் காதலித்திருந்தாலோ அல்லது யாரையாவது விரும்பியிருந்தாலோ அதை எக்காரணம் கொண்டும் உங்கள் கணவரிடம் சொல்ல வேண்டாம், இதற்காக நீங்கள் அவரை ஏமாற்றுகிறீர்கள் என்று பொருள் அல்ல, தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்க நிச்சயம் இது பற்றி சொல்ல வேண்டாம், எவ்வளவு முற்போக்கு கணவராக இருந்தாலும் தன் மனைவிக்கு பழைய காதல் இருந்தது என்று தெரிந்தால் அது அந்த கணவரின் நிம்மதியை குலைப்பது மட்டுமின்றி குடும்பத்தின் நிம்மதியையும் பறித்துவிடும்.
செக்ஸ் விருப்பம்
உங்களின் செக்ஸ் விருப்பங்களை வெளிப்படையாக சொல்லாமல் குறிப்பாக உணர்த்தலாம், திருமணம் ஆன புதிதில் செக்ஸ் விருப்பங்களை வெளிப்படையாக சொல்வதும், இப்படி செய்யலாம் அப்படி செய்யலாம் என்பதும் கணவருக்கு தேவையில்லாத சந்தேகத்தை ஏற்படுத்தும்