- சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை
- கல்லீரல் - 18 மணி நேரம் வரை
- இதயம் - 5 மணி நேரம் வரை
- இதயம்/ நுரையீரல் - 5 மணி நேரம் வரை
- கணையம் - 20 மணி நேரம் வரை
- கண் விழித்திரை (கார்னியா) - 10 நாட்கம் வரை
- எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும்
- தோல் - 5 வருடம், அதற்கு மேலும்
- எலும்பு - 5 வருடம், அதற்கு மேலும்
- இதயத்தின் வால்வுகள் - 5 வருடம், அதற்கு மேலும்
- பொதுவாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம்.