BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday 8 October 2014

மொபைல் போனை நீங்கள் உறங்கும் போது சார்ஜ் போட்டால் உங்கள் எடை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது !!



ஸ்பெயின் நாட்டில் உள்ள விஞ்ஞானிகளின் ஆய்வின்படி , நீங்கள் உறங்கும் அறையில் உங்கள் மொபைலை சார்ஜ் செய்தால் நீங்கள் உடல் பருமண் அடைய வாய்ப்பு இருக்கிறதாம் .  அதாவது பொபைலில் இருக்கும் செயற்கை லைட்டுகள் நமது உடம்பில் நமது உடல் பருமண் அடையாமல் தடுக்கும் ஹார்மோன் உருவாவதை தடுக்கிறது .


மெலடனின் என்னும் ஹாரமோன் நாம் நன்றாக உறங்குவதற்கும் , நமது உடல் வளர்ச்சி அடைவதற்கும் உதவுகிறது .

எலிகளிடம் நடந்த ஆராய்ச்சியில் எலிகளுக்கு இந்த ஹார்மோன் அதிக அளவில் வழங்கப்பட்டது . அதனால் அவர்கள் எடை அதிக அளவு குறைந்தன . இதே பாதிப்பு மனிதர்களிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

வளர்ந்து வரும் நாடுகளிலும் , வளரும் நாடுகளிலும் அதிக அளவில் மக்கள் டையாபடிஸ் மற்றும் உடல் பருமண் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .

இந்த ஆய்வை நடத்தி வரும் பேராசிரியர் அகில் கூறுகையில் , " மெலடனின் ஹார்மோன்கள் இரவில் சிக்னல்கள் சிலவற்றை வெளிப்படுத்தி சிர்காடியன் ரிதமை செயல்படுத்துகிறது . ஆனால் இன்றைய காலத்தில் இந்த சிக்னல்கள் அதிக அளவு செயற்கை லைட்டுகளால் பாதிக்கப்படுகிறது . பல பேர் தங்கள் லேப்டாப் போன்றவற்றை ஆப் செய்யாமல் தூங்குகின்றனர் . அவர்கள் இந்த பிரச்சனையில் இருந்து தப்ப முழு இருட்டில் தூங்க முயற்சி செய்ய வேண்டும் " என்றார் .

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies