malala become the youngest winner to get the nobel prize beating william brag's 99 year record
அமைதிக்கான நோபள் பரிசின் வெற்றியாளர்களை நேற்று அறிவித்தனர் . இந்த விருதை பாகிஸ்தானின் மலாலா மற்றும் இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி வென்றனர் . நோபள் பரிசை வென்ற மலாலாவுக்கு வயது வெறும் 17 மட்டுமே . இதன் மூலம் இளம் வயதில் நோபள் பரிசை வென்றவர் என்ற சாதனையை படைத்தார் .
இதற்கு முன்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியளாரான வில்லியம் பிராக் தனது 25 வயதில் நோபள் பரிசு பெற்றார் . இவர் தனது தந்தையுடன் இணைந்து இந்த பரிசை பெற்றுக் கொண்டார் . இந்த பரிசினை 1915 ஆம் ஆண்டு பெற்றார் . இப்போது 99 ஆண்டுகள் கழித்து யுசப் மலாலா அந்த சாதனையை முறியடித்தார் .