At least 7 people are dead and 40 others wounded in the the campaign of opposition protests led by cricketer-turned-politician Imran Khan, this accident occurred in Multan city after Imran Khan addressed a crowd to press his demand for the resignation of Prime Minister Nawaz Sharif who he accuses of vote rigging in last year’s elections.
பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தேர்தலில் முறைகேடுகள் நடந்ததால் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் அது செல்லாது, நவாஸ் பதவி விலக வேண்டும் என்றும் முன்னாள் பாக்கிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கான் தலைமையிலான எதிர்கட்சி கடந்த சில மாதங்களாக போராடி வருகிறது, முல்தான் நகரில் நடந்த ஒரு கூட்டத்தில் இம்ரான்கான் உரைக்கு பிறகு நடந்த தள்ளுமுள்ளுவில் நெரிசலில் சிக்கி 7 பேர் கொல்லப்பட்டனர், 40 பேர் காயமடைந்தனர்