திரிபுரா மாநிலத்தில் ஒரு பெண்ணை அவரது கணவர் மற்றும் குழந்தைகள் முன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை சேர்ந்த நிர்வாகிகள் கற்பழித்து உள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:-
திரிபுரா மாநிலம் தான்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மோனார்சக் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மானிம் நமோ, பாபன் ஷில், ரபிஷில் கடந்த பஞ்சாயத்து தேர்தலின் போது தங்கள் கட்சியில் சேருமாறு வற்புறுத்தினார்கள். ஆனால் அதற்கு அந்த குடுமபம் மறுத்து விட்டது. இது தொடர்பாக அந்த குடும்பம் போலீசில் புகார் செய்து உள்ளது.
புகாரை தொடர்ந்து மானிக் நமோ, எனபவர் கடந்த இரவு அந்த கிராமத்திற்கு சென்று உள்ளார். அங்கு அந்த பெண்ணின் கணவரை தாக்கி உள்ளார். பின்னர் அவர்களது 5 வயது மகனையும் தாக்கி காயபடுத்தி உள்ளார்.பின்னர் அந்த பெண்ணை கணவன் மற்றும் குழந்thaiகள் முன் கற்பழித்து உள்ளார். பின்னர் வீட்டை சூறையாடி வீடு ஓடி விட்டார்.
இதை தொடர்ந்து குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளனர்.சம்பவம் நடைபெற்ற தான்பூர் சட்டசபை தொகுதி முதல் -மந்திரி மாணிக் சர்காரின் சொந்த தொகுதியாகும்.
இதுபோல் ரபிந்ரா நகர் ஷேண்டிபள்ளி கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவரின் வீட்டின் முன்னால் நிறுத்தி இருந்த வாகனத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தீவைத்து
கொளுத்தி உள்ளனர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.