இண்டர்நெட் பயன்பாடு வேகமாக பரவி வரும் இந்த காலத்தில் அனைவரும் வேகமான இண்டர்நெட்டை பயன்படுத்தவே விரும்புவர் . ஒரு 1 ஜிபி அளவு கொண்ட பைலை 0.2 மில்லி செகண்டில் உங்களால் டவுங்லோட் செய்திட முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா .
ஆம் , டென்மார்க்கில் பல்கலைக்கழகம் ஒன்றில் 42 டிபிபிஎஸ் வேகத்தில் இண்டர்நெட் இணைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர் . ஒரு ஒளியிழை மூலம் ஒரே ஒரு லேசர் டிரான்ஸ்மிட்டர் மூலம் இதனை வடிவமைத்தனர் .இதற்கு முன்னர் சாதனையாக 26 டிபிபிஎஸ் என்பதே அதி வேகமாக இருந்தது . இதனை ஜெர்மணி பல்கலைக்கழகம் ஒன்று வடிவமைத்து இருந்தது .