கடந்த, சில ஆண்டுகளாக திரைப்படங்கள் அடுத்தடுத்து உயிரிலிருந்து வருவது ரசிகர்கள் மத்தியிலும் சக கலைஞர் மத்தியிலும் பெரிய ஒரு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகின்றது. அப்படி இருக்கும் நிலையில் சற்று முன் பிரபல சின்னத்திரை நடிகரும் வெள்ளித்திரை நடிகருமான மாரிமுத்து என்பவர் உயிரிழந்துள்ளார்.
இவர் திரைப்படத்தில் இயக்குனராக இருந்த பொழுதும் நடிகராக இருந்த பொழுதும் பெரியளவு ரசிகர்கள் இவரை கொண்டாடவில்லை. ஆனால், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட எதிர்நீச்சல் என்ற
சீரியல் மூலம் இவர் மிகவும் பிரபலம் அடைந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக அந்த சீரியலில் இவருடைய வசனம் ”ஏமா ஏய்” என்று சொல்லும் வசனத்திற்காகவே ஏராளமானவர்கள் இந்த சீரியலை பார்த்து வந்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
இவர் சமீபத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், எதிர்நீச்சல் சீரியல் இவருடைய கதாபாத்திரம் மற்றும் நடிப்பு மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வந்துள்ளது.
இப்படி ஒரு திடீரென்று மரணம் அடைந்தது பெரியளவு ரசிகர்கள் மட்டும் நடிகர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் அவருடைய சொந்த ஊரான தேனிக்கு
இன்று அவருடைய உடலை கொண்டு சென்று தகனம் செய்துள்ளார்கள் அதனைத் தொடர்ந்து அவரது மகன் முதன்முறையாக இணையதளத்தில் தனது தந்தை பற்றி பல உண்மைகளை பேசியுள்ள அந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது…