BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday 3 December 2014

அரைகுறை ஆடையுடன் வந்த நடிகையை கன்னத்தில் அறைந்த ரசிகர்...வீடியோ இணைப்பு - Indian model slapped live on air for her revealing clothes

பாலிவுட்டில் ராக்கெட் சிங், கேம் போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை கவுர் கான். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவரும் இவர் சமீபத்தில் மும்பை பிலிம் சிட்டியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அப்போது முகமது மாலிக் என்ற ரசிகர் மேடையில் திடீரென ஏறி கவுர் கானை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இஸ்லாமிய பெண்ணாக இருந்து எப்படி இவ்வாறாக அரைகுறையுடன் நடனமாடுகிறீர்கள் என்று திட்டியுள்ளார்.

உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை பிடித்து பொலிசில் ஒப்படைத்துள்ளனர்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies