
புதுச்சேரியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனர்வர்கள் 5 பேர் நடுக்கடலில் தத்தளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வீரான்பட்டினத்தில் இருந்து சென்ற போது இன்ஜின் பழுதால் நடுக்கடலில் தவிர்த்து வருகின்றனர். இதையடுத்து, செல்பேசியில் அளித்த தகவலை அடுத்து 5 பேரையும் மீட்க கடலோர காவற்படை விரைந்து சென்றுள்ளது.