இந்த வருடம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான். கமல்ஹாசன் படத்தை தவிர மற்ற அனைத்து நடிகர்களின் படங்களும் ரிலிஸ் ஆகவுள்ளது. இதில் சிம்பு எப்போதும் விதிவிலக்கு தான்.இதில் லிங்கா, ஐ, என்னை அறிந்தால் படங்களை தான் ரசிகர்களை ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். தற்போது இப்படங்களின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.லிங்கா டிசம்பர் 12ம் தேதியும், ஐ டிசம்பர் 25ம் தேதியும், என்னை அறிந்தால் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 8ம் தேதியும் வரும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. -