அமெரிக்காவில் பலத்த வரவேற்பை பெற்ற மோடி அடுத்த மாதம் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் . அடுத்த மாதம் ஜி-20 மாநாட்டில் கலந்த கொண்ட பின் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் கூட உள்ள சிறப்பு கூட்டத்தில் உரையாற்ற உள்ளார் .
ஜி-20 மாநாடு நவம்பர் 15-16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது . மேலும் அமைச்சர்கள் கூடும் அந்த சிறப்பு கூட்டத்தில் பிரிட்டென் பிரதமர் டேவிட் கேமரூன் மற்றூம் சீன குடியரசுத் தலைவர் ஷி ஜின்பிங்க் கலந்து கொள்ள உள்ளனர் .