அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் சவோன்டா கேல்மேன். இவர் அங்கு ரியல் எஸ்டேட் ஏஜென்டாக உள்ளார். இவர் அன்று வேலை முடிந்து வழக்கம் போல் வீட்டுக்கு வந்தார். அங்கு அவருக்கு ஒரு அதிர்ச்சி காட்சி . அவரது 15 வயது மகன் அவனது 2 வயது தங்கச்சியை மடியில் வைத்துக்கொண்டு ஆபாச படம் பார்த்துக் கொண்டு இருந்தான். இதனை பார்த்த அந்த தாய் அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவசர உதவியான 911 க்கு கால் செய்தார். அவர்கள் வந்த போது, தனது மகன் ஆபாச படம் பார்கிறான் அதனால் அவனை கைது செய்து சிறையில் அடையுங்கள் என்றார். அமெரிக்க சட்டப்படி வீட்டில் தனியாக உட்கார்ந்து ஆபாச படம் பார்ப்பது குற்றமாகாது என்றும் அதனால் அந்த சிறுவனை கைது செய்ய முடியாது என்று கூறி, அமைதியான முறையில் மகனுக்கு அறிவுரை சொல்லுமாறு அந்த தாய்க்கு அறிவுரை சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.