இலங்கையின் ராணுவ இணையதளத்தில் முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் மோடியுடன் தொடர்பு படுத்தி விமர்சனம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்து சென்னை பேசின்பிரிட்ஜ் ரயில் பாலத்தில் தலை வைத்து படுத்த நேற்று ரயில் மறியல் போராட்டம் அ.தி.மு.க.வினர்.
ஆனால் இந்த பாலத்தில் ரயில் போக்குவரத்து நீண்ட நாட்களாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது,ஒரு வேளை இது தெரிந்ததான் தண்டவாளத்தில் தலைவைத்தார்களோ... ஃபேஸ்புக்ல படம் போடுவதற்கென்றே போஸ் கொடுத்தது போல் இருக்கே
கல்லக்குடியில் ட்ரெயினிங் எடுத்திருப்பாங்களோ?