BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 8 August 2014

இதுதான் கத்தி படத்தின் கதையா…

விஜய், சமந்தா முதன்முதலாக ஜோடி சேர்ந்துள்ள படம் கத்தி. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். கத்தி படத்தை துப்பாக்கி என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த முருகதாஸ் இயக்கிறார். இந்த படத்திற்கு கொலவெறி புகழ் அனிருத் இசையமைக்கிறார்.

கத்தி படம் ஒரு பன்னாட்டு குளிர்பான தொழிற்சாலையை எதிர்த்து விஜய் போராடுவது போன்ற கதை என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த தொழில்சாலையால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த மக்களுக்காக விஜய் களத்தில் இறங்கி போராடுகிறார். மக்களுக்காக போராடும் விஜய் திடீரென காணாமல் போய் விடுகிறார்.

அந்நேரத்தில் வேறு ஒரு விஜய்யைப் பார்க்கும் மக்கள், இவர்தான் அவர் என நினைத்து இந்த விஜய்யை அழைத்து வந்து போராட்டத்தை மீண்டும் நடத்துகிறார்கள். பின் இரண்டு விஜய்யும் சந்திக்கிறார்களா? இல்லை இருவரும் மோதிக் கொள்கிறார்களா? என்பது கதையாம்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies