BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 10 August 2014

ஆகஸ்ட் 18-ம் தேதி வெளியாகும் காவியத்தலைவன் பாடல்கள்

அரவான் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் வசந்தபாலன் இயக்கி வரும் படம் “காவியத் தலைவன்”.

இப்படத்தில் சித்தார்த் நாயகனாகவும் வேதிகா நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் பிருத்விராஜ், நாசர், அனைகா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் இசையில் ஏற்கெனவே 6 பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒய் நாட் ஸ்டுடியோஸ் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

அந்தக் கால இசை மற்றும் நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இப்படம் இருக்கும் என்று பலரும் கூறுகின்றனர். எனவே, இப்படத்தின் பாடல்கள் எப்போது வெளிவரும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது. இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ஆகஸ்ட் 18-ம் தேதி பாடல்களை வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இப்படம் மிக விரைவில் திரைக்கு வரவுள்ளது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies