இன்றைய தமிழர்கள் பெரும்பாலும் தன் தாய் மொழியை தவிர மற்ற அனைத்து மொழிகளையும் உயர்வாக நினைக்கின்றனர். அவர்களின் மூட எண்ணங்களை தெளிவு படுத்த அகிபன் இயக்கியிருக்கும் படம் தான் இந்த இழிநிலை.
தமிழ் மொழியை ஆராய வேண்டும் என்று நினைப்பவனை கேவலமாக பார்க்கிறது இந்த சமூகம். அதேபோல் தமிழ் மொழி தெரியாமல் குழந்தையை வளர்க்கும் பெற்றோர், அந்த குழந்தைக்கு அடுத்த மொழியில் சிந்திக்க முடியாமல் கஷ்டப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் அனைவரும் தாய் மொழியை கற்க வேண்டும் என்று ஒரு ஆசிரியரே கூறுவது படத்தில் செம்ம டச். கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு குறும்படம். இதோ உங்களுக்காக.