கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா தஸ்தூர்
நடித்து உருவாகி உள்ள படம் ‘அனேகன்’. படத்தின் டீஸர் மற்றும் இசை
சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ஹிட்டடித்து வருகிறது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் அனைவரிடமும் பாராட்டுகளைப் பெற்றுள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்புக்கு கே.வி.ஆனந்தும் தனது ட்விட்டர்
தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இப்போது படம் ஜனவரியில் பொங்கல் ரிலீஸாக
இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அஜித்தின் ‘என்னை அறிந்தால்’, கமலின் ‘உத்தம வில்லன்’, மற்றும் விஷாலின் ‘ஆம்பள’ படங்களும் வெளியாக உள்ளன. இந்தப் பட்டியலில் ‘அனேகன்’ படமும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.