BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 13 October 2014

மாலை செய்திகள் - Latest News

1) வைகோ உள்ளிட்ட 9 பேர் மீது ஜெயலலிதாவின் முந்தைய‌ ஆட்சிகாலத்தில் போட்ட பொடா வழக்கு ரத்து- சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

POTA case on Vaiko and other 9 persons has been dismissed by Chennai High court

2) ஆந்திராவில் விசாகப்பட்டினம் அருகே கரை கடந்த ஹூட் ஹூட் புயலால் இது வரை 21 பேர் பலி

Hudhud damaged Vishaka and Odisha and 21 people are dead.

3) சென்னையில் சுப்ரமணிய சுவாமி வீடு முற்றுகை - த.வா.க தலைவர் வேல்முருகன் உட்பட பலர் கைது!

TVK leader Panruti Velmurugan arrested when protested against Subramaniya Swamy in his house in chennai


4) மீனவர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள வேண்டும் - பழ.நெடுமாறன் 
இலங்கை அரசின் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மீனவர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் - பழ.நெடுமாறன் கருத்து

Pazha.Nedumaran requested government to give permissions to use Guns by the fishermen to protest against attacking Singhala navy 

5) ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற எவ்வித ஆட்சேபணையும் இல்லை - கர்நாடக அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ்

Karnataka minister K.J.George said that they do not have any objections to change the ADMK supremo J.Jayalalitha to chennai prisions.

6) பள்ளிகூட நோட்டுப் புத்தகங்களில் ஜெயலலிதா உருவப்படத்தை அகற்ற வேண்டும்! ராமதாஸ் அறிக்கை!

Dr.Ramadoss said that Jayalalitha name should be removed from the scholl children notebooks

7)
தமிழக அரசின் மின்வாரியம், போக்குவரத்து, கூட்டுறவு போன்ற பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ்: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவு

Tamilnadu state government announced 20% bonus for Electricity Board, Transport corporation, etc...


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies