ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் நிறுவனம் தனது தீபாவளி டமாகா வாரத்தை இன்று தொடங்கஉள்ளது . இந்த தீபாவளி டமாகா வாரம் 7 மணி முதல் தொடங்க உள்ளது . ஒரு வாரம் நடக்க உள்ள இந்த அதிரடி தள்ள்படி 16 ஆம் தேதி வரை நடக்க உள்ளது . வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய மற்றும் சிறந்த அனுபவமாக இருக்கும் என உறுதியளித்துள்ளனர் .
இவர்கள் பிளிப்கார்டின் தவறுகள் மூலம் பாடம் கற்று இருப்பார்கள் என தெரிகிறது . இதில் இவர்கள் வெற்றி பெறுவார்களா அல்லது சொதப்புவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .