பிரித்தானியாவில் இடம்பெற்ற நடன நிகழ்வொன்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரித்தானிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் Britain's Got Talent எனும் ரியாடிலிட் ஷோவில் கலந்து கொண்ட நடன குழுவொன்று மிகவும் சூடான நடனம் ஒன்றை ஆடி அனைவரையும் பரவசப்படுத்தியுள்ளனர்.
Crazy Rouge என்ற நடன குழுவினரே இந்த நடனத்தை ஆடியுள்ளனர்.
இதில் பங்குபற்றிய பெண்கள் அணிந்திருந்த பாரம்பரிய உடைலங்காரம் அழகு.
ஆக மொத்தத்தில் ரசிகர்களை மட்டுமன்றி நடுவர்களை மயக்கி விட்டனர் இந்த மாயக் கன்னிகள்.