ஜேர்மனியில் புதிதாக திறக்கப்பட்ட ஓட்டல் ஒன்றில் கழிப்பறை சுவர் கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளதால் பெரும் சர்சை எழுந்துள்ளது.
ஜேர்மனி தலைநகரான பெர்லினில் பிக்கினி பெர்லின் என்ற ஓட்டல் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. 10 அடுக்கு மாடியான இந்த ஓட்டலில் கழிப்பறைக்கு கண்ணாடி ஜன்னல் வைத்ததால் தெருவில் நடந்து போகும் மக்கள் பார்த்தால் கூட அனைத்தும் தெரிவதாக புகார் எழுந்துள்ளது.
ஓட்டல் அருகில் உள்ள குரங்குகளை காண்பதற்காக அமைக்கப்பட்ட இந்த கண்ணாடி ஜன்னல்கள் கழிப்பறைக்கும் தவறாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விருந்தினர்களுக்கு இடையே தற்போது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
நடிகையின் ஹோட்டல் வீடியோ >>>>
மேலும் கழிப்பறையில், அறிவிப்பு போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில் “ எச்சரிக்கையாக இருங்கள் உங்களை குரங்குகள் மட்டும் பார்க்கவில்லை” என ஒட்டப்பட்டுள்ளது.